தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள்.
வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து… Read More...
வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), உள்ளிட்ட முக்கிய அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.… Read More...
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி செய்த இன்று, அடுத்த அதிர்ச்சியாக திருவள்ளூரிலும் மற்றொரு தவெக நிர்வாகி பேனர் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம்… Read More...
வரும் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ள கிரஹ நிலைகள் மற்றும் திருக்கணிதம் மற்றும் வாக்கிய முறைகளில் ஏற்பட உள்ள குரு, ராகு கேது பெயர்ச்சிகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான ராசி பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்:
… Read More...
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதலும், பாராட்டுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் .
கடந்த 6 ஆண்டுகளாக உடல் உறுப்பு கொடை மற்றும் உடற் கொடை வழங்கியவர்களின்… Read More...
திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருடிய வாலிபர் உட்பட 2 பேர் கைது.
திருச்சி இரண்டு இரு சக்கர வாகனங்கள் திருடி கைவரிசை காட்டி வந்த வாலிபர் உட்பட இரண்டு பேரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருச்சி நவலூர்… Read More...
மின்சார சட்ட திருத்தத்தை கண்டித்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு.
திருச்சியில் நடந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு.
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்… Read More...
காட்டுப்புத்தூரில்
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாப பலி .
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள திருநாராயணபுரம் மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் பெரியசாமி (வயது 19) மரம் ஏறும் தொழிலாளி.… Read More...
தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த டிச. 15 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய… Read More...
திருச்சி திருவெறும்பூரில் இன்ஸ்டாகிராம் காதல் தோல்வி அடைந்ததால், இன்ஜினியரிங் மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் தீப ரோஷினி (வயது… Read More...