Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை

வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண்  தீக்குளித்து தற்கொலை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20…
Read More...

திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை . கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.. தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்….

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் 22 ம் மாத இலவச மருத்துவ பரிசோதனை…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி. வி. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (7 /9 /2026 ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 22 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம்…
Read More...

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை . திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46) கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு விரும்பும் சரக்கு கிடைக்காமல் மது பிரியர்கள்…

தமிழகத்தில் அரசு வழங்கும் மதுபானங்களை மட்டுமே குடிக்க வேண்டிய கட்டாய நிலை. மனமகிழ் மன்றங்களில் மட்டும் அனைத்து வகை மதுபானங்களும் கிடைப்பது எப்படி ?திருச்சி டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் தட்டுப்பாடு விரும்பும் சரக்கு கிடைக்காமல்  மது…
Read More...

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட…

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் சங்கரய்யா நினைவு அரங்கத்தில்நடைபெற்றது. மாநாட்டு கொடியை சங்க முன்னாள் ஒன்றிய தலைவர்…
Read More...

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23)  பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு .

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த…
Read More...