திருச்சி உறையூர் 10வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீரால் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி . கண்டுகொள்ளாத…
திருச்சி உறையூர் பகுதி 10வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நேரில் ஆறுதல்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு…
Read More...
Read More...