Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றவர் கைது . ரூ.40 ஆயிரம்…

திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சைபா் கிரைம் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அபிஷேக் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே சந்திப்புக் காவல் ஆய்வாளா் கே.பி. செபாஸ்டின், உதவி ஆய்வாளா்…
Read More...

திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் ரூ.7.80 கோடி செலவில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள்…

திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்நல மையங்களும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுகாதார நிலையங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதைக்…
Read More...

திருச்சி துவாக்குடியில் மது போதையில் உடன் பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

திருச்சி துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (வயது 52), குமரன்(வயது 43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.…
Read More...

திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு.

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி கே.பழனிச்சாமி…
Read More...

சதுரங்க வேட்டை பட பாணியில் இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி. தொழில் அதிபரை மிரட்டிய 3 பேர் கைது.…

இரிடியம் வாங்கி தருவதாக ரூ.11 கோடி மோசடி: தொழிலதிபரை மிரட்டிய கூலிப்படையினர் 3 பேர் கைது; 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் 2 மனைவிகளுடன் உல்லாசம்: பெங்களூருவில் பதுங்கி உள்ள கும்பல் தலைவனுக்கு வலை. கேரள மாநிலம்…
Read More...

வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில்…
Read More...

ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு தூண்டுதலாக இருந்த வாலிபர் பக்ரீத் கொண்டாட…

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் ஷிராசி தாலுகாவின் தாசனகோப்பா…
Read More...

திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் தலைமையில்…

திருச்சி விமான நிலையம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு. தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி…
Read More...

அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் உண்மையான பரிசோதரிடம் சிக்கினார் .

அந்தியோதயா விரைவு ரயில் (20691) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்,…
Read More...

பொன்மலையில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம். கடத்தப்பட்டாரா அல்லது காதலனுடன் சென்றாரா ?

திருச்சி பொன்மலையில் பட்டதாரி இளம்பெண் திடீர் மாயம். திருச்சி பொன்மலை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சங்கவி (வயது 25). இவர் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…
Read More...