Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Politics

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்காக தீவிர வாக்கு சேகரிப்பு

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் . நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு…
Read More...

செல்லும் இடமெல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதி.திருவெறும்பூர் தொகுதி அதிமுக…

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி அதிமுக வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு…
Read More...

முதல்வரை கீழ்த்தரமாக பேசும் எடப்பாடிக்கு மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, அவதூறு…

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார். திருச்சி மாநகராட்சி,…
Read More...

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க…

மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் கதிரவன். நேற்று புதன்கிழமை மாலையில் திருத்தலையூர், டி புதுப்பட்டி, வெளியனூர், கரட்டாம்பட்டி, மண்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.…
Read More...

நடிகர் விஜய்க்காக 14 வது வார்டில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தீவிர வாக்கு…

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார் . இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதியில் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் ஈடுபட்டு…
Read More...

தனக்கு ஆதரவளித்த சோழிய வெள்ளாளர் மாநில சங்கத் நிர்வாகிகளிடம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர்…

திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினுடைய வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சோழிய வெள்ளாளர் சங்கம் ஆதரவு. தமிழ்நாடு மாநில சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு…
Read More...

தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வேட்பாளர் லால்குடி அதிமுக வேட்பாளர்…

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆவார். அதிமுக சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் இவர், லாட்டரி தொழில்…
Read More...

கடவுள் இல்லை என்ற பெரியாரின் படத்திற்கு முன் குத்துவிளக்கு ஏற்றி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) முக்கிய கொள்கைகள் சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. அண்ணா மற்றும் பெரியாரின் வழியில் சமூகநீதி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில்…
Read More...

சஞ்சீவி நகர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே பிரச்சனைக்கு தீர்வு.…

சஞ்சீவி நகர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலத்துடன் சர்வீஸ் சாலை சப்வே பிரச்சனைக்கு ரூ.40 கோடியில் தீர்வு: திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சீவி…
Read More...

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கை மாற்றி அமைத்து பொழுதுபோக்கு பூங்கா அமைப்பேன், திருவெறும்பூர்…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் அரியமங்கலம் தொகுதியில்…
Read More...