Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

2 ரேஷன் கடைகளுக்கு ஒரே பணியாளர் . இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? பாஜக திருச்சி மாவட்ட தலைவர் (மு)…

இதுதான் திராவிட மாடலா ? பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திராவிட மாடல் அரசின் அவலம்!!!பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக…
Read More...

1965, 71,99 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் கூட செய்யாததை செய்துள்ள மோடி.அச்சத்தில்…

கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் சிந்து நதி தோன்றுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்கள் வழியாக ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் பாய்ந்தோடி, பாகிஸ்தானில்…
Read More...

நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளிகள்

மதுரையில் கஞ்சா கடத்திய வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சகோதரர்கள், தண்டனையைக் கேட்டதும் நீதிமன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
Read More...

உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்தால் கடும் நடவடிக்கை . திருச்சி…

திருச்சி மாவட்ட குவாரிகளில் உரிமம் பெறவும், கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் மின்னணு அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் பட்டா நிலங்களில் கல்குவாரி குத்தகை…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் தீவிர விசாரணை திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 10…
Read More...

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலர் சங்கரால் பரபரப்பு .

திருச்சியில் பிரபல ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த திமுக கவுன்சிலரால் பரபரப்பு . கழிவறையில் வைத்த துப்பாக்கி திருட்டு. வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது. நகராட்சி…
Read More...

திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .

திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...

திருச்சி மாவட்டத்தில் இலவசமாக மணல் அள்ள அனுமதி. கலெக்டர் அறிவிப்பு .

திருச்சி மாவட்டத்தில் உள்ள 427 ஏரி, குளங்களில் விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில்…
Read More...

திருச்சி பொன்மலை மண்டலத்துக்குட்பட்ட 61 வது வார்டில் ரூ.13.59 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா துணை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 13.59…
Read More...

திருச்சியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் பகுதிகள் விபரம் ….

திருச்சி மாவட்டத்தின் துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (25.04.2025) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பின்வரும் இடங்களில் நாளைய தினம் மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. …
Read More...