DIVI டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி கல்லுக்குழி பகுதியில் DIVI டெக்கரேட்டர்ஸ் இன்டிரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனர் ஷோரூமின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த புதிய ஷோ ரூம் திறப்பு விழாவில் திருச்சி கிரேஸ் டெக்கரேட்டர்ஸ் எட்வின், ராயல் ஷெல்டர் ரவிச்சந்திரன், ரம்யா சத்தியநாதன் நிறுவனத் தலைவர் சத்தியநாதன், ஆர் பி எஸ் மணி, பார்க்கவன் நிறுவனத்தின் நிர்வாகிகள் ரோட்டரி கிளப் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து திவ்வி டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் .முத்துக்குமாருக்கு விஐபிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த திவ்வி டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் .