Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

'- Advertisement -

The Latest

திருச்சி கேகே நகரில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி தவறி விழுந்து சாவு .

திருச்சி கேகே நகரில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி தவறி விழுந்து சாவு . திருச்சி கே.கே. நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது . இந்த முதியோர் இல்லத்தில் 83 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தங்கி இருந்தார். இந்நிலையில்…
Read More...

காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் 2 தூண்கள் விலகல்,பெரும் ஆபத்து ஏற்படும் முன் பொதுப்பணித்துறை…

திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், போக்குவரத்து மையமாகவும் விளங்கும் முக்கொம்பு காவேரி ஆற்றுப் பாலத்தில் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.…
Read More...

திருச்சி பொன்மலைபட்டியை சேர்ந்த இசைக் கலைஞர் திடீர் சாவு

திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த இசைக் கலைஞர் திடீர் சாவு திருச்சி பொன்மலைப்பட்டி கான்வென்ட் தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் சனா ரோஸ் (வயது 53) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் இசை கலைஞராக இருந்து வருகிறார்.…
Read More...

திருச்சி மக்களுக்கு பல துன்பங்களை தரும் உதவாத பஞ்சபூர். பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்கள்…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் குறித்து முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களை அவதிக்குள்ளாக்கும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம். கடந்த ஆட்சியில் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட…
Read More...

26 வயது வித்தியாசத்தால் தாம்பத்திய உறவில் அவருக்கு நாட்டமில்லை, எஸ் ஐ கணவரை கள்ளக்காதலனுடன்…

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போலீஸ் எஸ்.ஐ.யை தீ வைத்து எரித்துக் கொன்றதாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 58). இவர் கடந்த 1992ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில்…
Read More...

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 19.500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த இரும்பு பாதை…

திருச்சி இருப்புப் பாதை, காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவுபடி இன்று செவ்வாய்க்கிழமை 22/09/26ம் தேதி சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் சகிதம்…
Read More...

மேகத்தாதுவில் அணைகட்ட கூடாது என வலியுறுத்தி திருச்சி வந்த விவசாயிகள் பிரச்சார பேரணியை வரவேற்ற…

மேகத்தாதுவில் அணைகட்ட கூடாது என வலியுறுத்தி  திருச்சியில் விவசாயிகள் பிரச்சார பேரணி ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு. மேகத்தாதுவில் அணைகட்டுவதை கைவிட வேண்டும், ராசிமணலில் அணையினைகட்டி தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி…
Read More...

திருச்சி அருகே இன்று ஆண் நண்பருடன் டூவீலரில் சென்ற பெண் மீது அரசு பேருந்து மோதி பரிதாப பலி

திருச்சி அருகே இன்று ஆண் நண்பருடன் டூவீலரில் சென்ற பெண் மீது அரசு பேருந்து மோதி பரிதாப பலி ​பெரம்பலூர் புது ஆத்தூர், துறையூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த விஜயகீதா (வயது28) மற்றும் அவரது ஆண் நண்பரான சிறுவாச்சூரைச் சேர்ந்த குணசீலன்…
Read More...

திருச்சியில் ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத நபர் ?தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

இன்று திங்கட்கிழமை (21.09.2026) காலை 5 மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் பாலக்கரை ரயில் நிலையத்திற்கும் கோட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே பேலஸ் தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளப்பாதையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர்…
Read More...

திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மர்ம காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கும்…

தற்போது ஏற்பட்டுள்ள மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றின் பரவலை தடுக்க முதன்மை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் அவர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த…
Read More...
Ad banner