திருச்சியில்
தேர்வு விடுமுறையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள உய்யக் கொண்டான் வாய்க்காலில் நீச்சல் தெரியாமல் குளித்த 11 ம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி
திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் உத்தேந்திரன்… Read More...
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் சிரா இலக்கியக் கழகத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா -2025 சிரா இலக்கியக் கழகத் தலைவர் எழுத்தாளர.
கேத்தரின் ஆரோக்கியசாமி தலைமையிலும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் அமைச்சர்
தமிழவேள் பெ.… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி இதழ் வெளியீட்டு விழா.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாக ' நேமோசின் நேக்ஸஸ்' என்ற… Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக
மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் 10வதுஆண்டாக ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு … Read More...
திருச்சி தென்னூரில் சலூன் கடையை சேதப்படுத்தி ரு.2.16 லட்சம் திருடியதாக பெண் உள்ளிட்ட3 பேர் மீது வழக்கு.
திருச்சி உய்ய கொண்டான் திருமலை கீழ வீதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆர்த்தி (வயது 41). திருச்சி தென்னூரில் உள்ள வணிக… Read More...
கரூரில் தமிழக வெற்றி கழக சார்பில் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசல் 39 பேர் உயிர் இழந்த சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.
கரூரில் சனிக்கிழமை… Read More...
கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
… Read More...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே எடப்பாடி உருவப்படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை… Read More...
இந்த மாதம் திருச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயின் பிரபலம் அவருக்கு அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்தது. அன்றைய நாள்… Read More...
செல்வ பெருந்தகையை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் , முன்னாள் பாராளுமன்ற ப.குமார் அவர்களின் நல் வழிகாட்டுதல் படி,
… Read More...