Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்,காதலனுடன் ஓட்டமா? போலீசார் விசாரணை .

0

'- Advertisement -

திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்,காதலனுடன் ஓட்டமா? போலீசார் விசாரணை .

Ad banner

திருச்சி சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 53 )

இவருக்கு 23 வயதில் மகள் உள்ளார். அவரது மகன் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி. காம் படித்து வந்தார்.நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை . பெற்றோர்கள் அவரது உறவினர்கள் மற்றும் தோழர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர், ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அப்துல் ரஹீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.