திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயி பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏழை விவசாயி புகார் மனு.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர்… Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு… Read More...
பஞ்சப்பூரில் கட்டி வரும்
புதிய காய்கனி மார்க்கெட்டில்
காந்தி மார்க்கெட் சிறு,மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும்
கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் மனு .
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க… Read More...
திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47).குடிப்பழக்கம் உடையவர்.அடிக்கடி… Read More...
தாயுமானவர் திட்டம் என்பது தமிழக அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஆகஸ்ட் 12, 2025… Read More...
ரஜினிகாந்தின் 173வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரித்து சுந்தர்.சி இயக்குவதாக இருந்ததது.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென சுந்தர்.சி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சுந்தர்.சியின் விலகல்… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில், தனரத்தினம் நகர் வலீமா ஹாலில், சங்க தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர்… Read More...
திருச்சியில் தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான விலங்கு நல ஆா்வலா்கள்,… Read More...
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திருச்சி,ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.
சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற… Read More...