Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது.…
Read More...

திருச்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை.

திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை. திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள்பள்ளி மாணவி நித்யஸ்ரீ. இவர் 4 நிமிடத்தில் ஆரஞ்சு பழத்தை மூக்கால் 100 மீட்டர் தூரம் தள்ளி புதிய உலக சாதனை படைத்தார். அதேபோல் கோட்டை மாநகராட்சி…
Read More...

திருச்சி துரோணா அகாடமியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

மாநில அளவிலான இரட்டையர் ஆண்கள் இறகு பந்து போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள துரோணா இறகுப்பந்து அகாடமியில் நடந்தது. இதில் திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 அணி…
Read More...

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை. 2016 ம் ஆண்டுக்குப்பின் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.…
Read More...

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர். இந்திய அணி அறிவிப்பு.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, ,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.முதல் டி20 போட்டி வரும் பிப்ரவரி 24ல் தொடங்குகிறது .டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் 4ல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்…
Read More...

திருச்சி 8ம் வகுப்பு மாணவி ஹாசினி பானை மேல் கண்களைக் கட்டி ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை.

திருச்சி சேர்ந்த பாண்டியன் - மலர்கொடி. இவர்களுடைய மகள் ஹாசினி இவர் திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிலம்பம், யோகா, கராத்தே, மாரத்தான் ஓட்டம் ஆகிய பயிற்சி பெற்று பல்வேறு பரிசு…
Read More...

15வது ஐபில் கிரிக்கெட் ஏலம். முதல் நாளில் விலை போகாத முன்னனி வீரர்கள்….

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது. ஏலத்தின் போது திறமை வாய்ந்த வீரர்களை அணி நிர்வாகங்கள் தங்கள் அணிக்காக போட்டி…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று ஒயிட் வாஷ் செய்தது இந்தியா.

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின்…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி.

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6…
Read More...