Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டிகள்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டிகள்

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டிகளை நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்

 

திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக மாநில சீனியர் ஆண்கள், பெண்கள் எலைட் பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டிகள் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

 

அது சமயம் மாநிலத் தலைவர் பொன். பாஸ்கர் அவர்களும், திருச்சி மாவட்டத் தலைவர் தங்கநீலகண்டன் அவர்களும், செயலாளர் நடராஜன் அவர்களும் மற்றும் நிர்வாகிகளும் இணைந்து போட்டியினைத் துவக்கி வைத்தார்கள்.

இதில் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் ஆண், பெண் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டார்கள். நூற்றுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், எழுபதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகளும் கலந்து கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.