Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே சரியாக தேர்வு எழுதாத விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி அருகே சரியாக தேர்வு எழுதாத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை விபரிதம் .

Ad banner

திருச்சி அருகே சரியாக தேர்வு எளிதாக விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியை அடுத்த லால்குடி மேட்டுப்பட்டி மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தீபக் (வயது 17) இவர் குமுலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் கடந்த 24 -ம் தேதி நடைபெற்ற தேர்வை அவர் சரியாக எழுத முடியவில்லை என கூறப்படுகிறது,

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான தீபக் யாரும் எதிர்பாராத நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது .. இது குறிக்கு அவரது தந்தை சாமிநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.