Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து திருச்சியில் அமமுக மாபெரும்…

மின் கட்டண உயர்வு, சொத்துவரி,உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருச்சி ஒருங்கிணைந்த அ.ம.மு.க. மாவட்டம் சார்பில்…
Read More...

குமார் தலைமையில் நடைபெற்ற திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் மு.க. ஸ்டாலினை கண்டித்து…

அதிமுக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமை வகித்தார். அதிமுக 51 ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும்.…
Read More...

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும். திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி…

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் கட்டுமானப் பணிகளை சு. திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது ;- கடந்த 8, 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த இந்த தொங்கு பால பணிகள்…
Read More...

உலகக் கோப்பை டி20 தொடர்.இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் இடம் பிடித்தார்.

உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…
Read More...

திருச்சி ஜங்ஷன், பொன்மலையில் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரதம்.

திருச்சி ஜங்ஷன், பொன்மலையில் தனியார் மயத்தை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம் வீரசேகரன் தலைமையில் நடந்தது. ரயில்வே தனியார் அமைப்பை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச்…
Read More...

ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டுகால சாதனையை சமம் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதை தொடர்ந்து…
Read More...

உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி.

உலகப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜீமுத்தீன் சாஹிப் கொடியசைத்து துவக்கி…
Read More...

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா.

அப்துல்கலாம் அவர்களின் 92-ஆம் பிறந்த நாளில் முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா. மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், துணை…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொது குழு கூட்டம் நடைபெற்றது.

சாதி வாரிய கணக்கெடுப்பை முறையாக நடத்தி, முத்தரையர் இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முத்தரையர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…
Read More...

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்டவிழிப்புணர்வு கழகத்தின் ஐம்பெரும் விழா.

கோவையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் ஜம்பெரும் விழா அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆர். கே. குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள…
Read More...