Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையம் வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த ஆர்.கே . ராஜா

0

'- Advertisement -

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நேற்று இரவு திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆர்.கே. ராஜா அவரை நேரில் சந்தித்து சால்வை போர்த்தி பூங்கொத்துக்கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தார் .

Ad banner

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

இன்று புதுக்கோட்டையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய கலந்துகொள்ளும்  நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர் கே ராஜா புதுக்கோட்டை சென்றுள்ளார் …..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.