Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம்.

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம் மர்ம ஆசாமிகளுக்கு கைவரிசை, போலீசார் விசாரணை. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்…
Read More...

என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே கள்ளக்காதலனுடன் ஓடியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்.…

திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.

திருச்சியில் கத்தியை காட்டி ரூ.1000 பணம் பறித்த 2 ரவுடிகள் கைது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் சூசையப்பார்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்மணிராஜா (வயது 29) இவர் நேற்று மேல அம்பிகாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை  ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர்  குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள் இவரது வீட்டருகே சத்தமாகப்…
Read More...

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.

திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு. திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது 27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும்…
Read More...

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி

திருச்சி வந்த  ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை. மேற்கு வங்காள மாநிலம்  ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு   ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...

மணப்பாறையில் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர் .உடல் நசுங்கி வாலிபர் பரிதாப பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில், விவசாயப் பணிக்காகச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிச் சென்ற 32 வயது இளைஞர் வாகனத்தின் அடியில் சிக்கி…
Read More...

சுப்பிரமணியபுரம் அருகே சைக்கிளில் சாலையை கடக்கும் போது பஸ் மோதி ஒருவர் பலி.

திருச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழப்பு திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவர் க.முருகேசன் (வயது 59). இவர் நேற்று முன்தினம்…
Read More...

திருச்சி ரயிலில் அடிபட்டு இஸ்லாமிய முதியவர் பலி.அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். இறந்த நபர்…
Read More...

திருச்சி :வாட்ஸ் அப் குருப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட எஸ்எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்

திருச்சியில் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (வயது 56). சட்டமன்ற…
Read More...