Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவி. கொலை மிரட்டல் விடுத்த காதலன்…

திருச்சி:15 நாள் குடும்பம் நடத்திய பின் கழட்டிவிட்ட கல்லூரி மாணவிக்கு  கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது . திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள…
Read More...

திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மணப்பாறையில்மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (வயது 75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது திருச்சி துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) இவர் பிரபல அகர்பத்தி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காந்தி…
Read More...

மேடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்த விஜயின்…

தமிழகத்தில் தேர்தல் களம் ஓய்ந்து, முடிவுகள் வெளியாகி மக்கள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் 43-வது வார்டு வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து…
Read More...

முசிறி தவெக எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்.

திருச்சி முசிறி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மீது மோசடி புகார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவில் முசிறி தொகுதி மக்கள் தங்களது சட்டமன்ற பிரதிநிதியாக இன்ஜினியர் விக்னேஷ் என்பவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு…
Read More...

மது போதையில் கட்டிலில் இருந்து விழுந்தவர் சாவு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் …..

1. ஶ்ரீரங்கம் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள்…
Read More...

திருச்சி : கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது. திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மில் காலனி பகுதியில்…
Read More...

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4…

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது. தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். திருச்சி பெரிய செட்டி தெருவில் பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும்…
Read More...

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து…
Read More...

திருச்சி :எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கியவர் மீது வழக்கு பதிவு.

முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை…
Read More...