Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனநலம் பாதித்த கர்நாடகா மாநில நபரை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார்.

0

'- Advertisement -

மனநலம் பாதித்த கர்நாடகா மாநில நபரை மீட்ட திருச்சி ரயில்வே போலீசார்.

Ad banner
TVK ad

கர்நாடக மாநிலம் பங்காரப் பேட் – கோலார், பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் விமல் குமார் (வயது 36 )

மேற்படி நபர் சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர் 25.06.2026 அதிகாலை 4 மணி அளவில் வண்டி எண்16232 மைசூர் எக்ஸ்பிரஸ் அலுவலில் இருந்த கரூர் இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அவரை மீட்டு திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் வந்து விசாரணை செய்ததில் மனநலம் பாதித்தவர் என்பதால் (ட்ரீம் இந்தியா ஹோம்) Dream India Home ல் பணிபுரியும் ஜான் கென்னடி அவர்களை ரயில் நிலையம் வரவழைத்து அவரிடம் புகார் மனு பெற்று வழக்கு பதிவு செய்து நல்ல முறையில் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டார் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.