Browsing Category
அரசியல்
மாவட்ட செயலாளர் அருணை சந்தித்து தவெக வில் இணைந்த நிர்வாகியை ஆபாசமாக திட்டிய திருவெறும்பூர் எம்.எல்…
தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை தரக்குறைவாக பேசிய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி ஆடியோ வெளியாகி பரபரப்பு.
திருச்சி:திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (நவல்பட்டு விஜி), தமிழக வெற்றிக் கழகத்தின் (தா.வெ.க)…
Read More...
Read More...
திருச்சி வண்ணாரப்பேட்டை சி.ரத்தின பாண்டியன் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை…
திருச்சி வண்ணாரப்பேட்டை சி.ரத்தின பாண்டியன் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வாரியத் தலைவர் கு. ப. கிருஷ்ணன் வழங்கினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர்…
Read More...
Read More...
திருச்சியில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் காவேரி மருத்துவமனையில் நேற்று இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் ரத்ததான முகாமை துவக்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளில் அவரும் ரத்த தானம் செய்தார். விஜய்…
Read More...
Read More...
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்
திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான தர்கா சௌகத் முன்னிலையில் திருச்சி அதிமுக பிரமுகர் பாலக்கரை எடத்தெரு எம்.கே. மொபைல்ஸ் உரிமையாளர் எம். கே. குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
இந்த…
Read More...
Read More...
திருச்சி மாநகர அதிமுகவில் பெரிய வெற்று இடத்தை ஏற்படுத்தி உள்ள பகுதி செயலாளர் சிந்தை முத்துக்குமார்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்தது,இதற்கு காரணம் அதிமுக தலைமை சரியில்லை என…
Read More...
Read More...
திருச்சியில் அதிமுகவில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் மகேஷ் முன்னிலையில்…
திருச்சியில் அ.தி.மு.க.விலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.…
Read More...
Read More...
அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு முழு விடுமுறை. தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு மிக முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் 2026-2027ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் .ரீல்ஸ் ஆட்சியில் எங்கு…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குள்தான் உள்ளது.
ஆனால், அந்த மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகாம் அலுவலகத்திலேயே இப்படியொரு பகீர் சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த அத்துமீறல் சம்பவம் ஒன்று…
Read More...
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ். கந்தன் தவெகவில் இணைந்ததால் நீக்கம்,மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு…
Read More...
Read More...
மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை டிஸ்மிஸ் செய்ய…
கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நியமிக்கப்பட்டதாக…
Read More...
Read More...