Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளரும், மாவட்ட பொருளாளருமான தர்கா சௌகத் முன்னிலையில் திருச்சி அதிமுக பிரமுகர் பாலக்கரை எடத்தெரு எம்.கே. மொபைல்ஸ் உரிமையாளர் எம். கே. குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

Ad banner
TVK ad

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்பகுதி செயலாளர் சூர்யா சிவா, வட்ட செயலாளர் அஜித் குமார் மல்லி ஜி பழனிசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.