சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு .
கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக… Read More...
செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று (13.9. 2026.) இரவு தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் (வயது… Read More...
திருச்சியில் காசுகளில் கணபதி கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசுகளில் கணபதி சிறப்பு கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர்… Read More...
திருச்சி சுப்ரமணியபுரம் உள்பட மாவட்டத்தில் 1, 165 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை
16ம் தேதி காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை… Read More...
தோழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அரசு முறை பயணமாக கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற… Read More...
மதுக்கடைகளில் தொடரும் கொலைகள் சமயபுரத்தில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை . தமிழக அரசின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம்
சமயபுரம் அருகே அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தகராறில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில்… Read More...
திருச்சியில் ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ்
மர்ம ஆசாமிக்கு வலை ...
புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 57) இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க ரூ.50… Read More...
திருச்சியில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீக்தாயள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ;
திருச்சி… Read More...
திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் ..
திருச்சி பாலக்கரை பகுதியில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்… Read More...
இன்று திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை படையல் ..
தொட்டில் கட்டி பணியாளர்கள் தூக்கி சென்றனர்
திருச்சியின் அடையாளமாக இருக்கும் மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி… Read More...