புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனவிற்கான நிவாரண நிதி ரூ.2,000 ரூபாயாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ2000 வழங்கப்படும்… Read More...