Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மலைக்கோட்டைகோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை காணவில்லை. கண்டுபிடிக்குமா இந்து சமய அறநிலை துறை ..இந்து திருக்கோயில் மீட்பு இயக்க தலைவர் மகேஸ்வரி வையாபுரி பரபரப்பு போஸ்டர்

0

'- Advertisement -

மலைக்கோட்டைகோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை காணவில்லை.

Ad banner

கண்டுபிடிக்குமா இந்து சமய அறநிலை துறை ..இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி பரபரப்பு போஸ்டர்

திருச்சியில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி ஒட்டி உள்ள போஸ்டரில்​

கண்டுபிடி! கண்டுபிடி!!

HR&CE நிர்வாகமே!

​திருச்சி பழைய ராஜா தியேட்டர்

மதுரை ரோடு பகுதியில் மலைக்கோட்டைக்கு சொந்தமான

​ரூ. 50 கோடி மதிப்புள்ள

29,348 சதுர அடி

​அன்ன தான மடம் தர்மம் நிலத்தை காணவில்லை. (தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது)

HR&CE நிர்வாகமே கண்டுபிடி! கண்டுபிடி!!

​விழித்திடு! | முழித்திடு!!

​ என இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கம், நிறுவனர் மற்றும் தலைவரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி திருச்சி மாவட்டம் முழுவதும் ஒட்டி உள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.