Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை திங்கட்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்

0

'- Advertisement -

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

 

Ad banner

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளில் மின் தடை ( Power cut) செய்யப்படும். அதன்படி திருச்சி (Trichy) மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி, வேங்கை மண்டலம், தா.பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 23.11.2026 (திங்கட்கிழமை) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.

வேங்கை மண்டலம் துணை மின் நிலையம்

மூவானூர்,

வேங்கை மண்டலம்,

தண்ணீர்பந்தல்,

மேலகண்ணுகுளம்,

கீழக்கண்ணுகுளம்,

பார்வதிபுரம்,

குருவம்பட்டி,

கல்லூர்,

வேப்பந்துறை,

சோழங்கநல்லூர்,

செந்தாமரைக்கண்,

சிறுகாம்பூர்,

நம்பர் 2 கரியமாணிக்கம்,

சென்னக்கரை,

ராமகிரிபட்டி,

செங்குடி,

வால்மால்பாளையம்,

செட்டி மங்கலம்,

நெய்வேலி,

கிளியநல்லூர்,

வாத்தலை,

வி. மணியம்பட்டி,

சிலையாத்தி,

துடையூர்,

பாண்டியபுரம்,

சுனைபுகநல்லூர்,

ஈச்சம்பட்டி,

தேவர்புரம்,

மூவராயன்பாளையம்,

கவுண்டம்பட்டி,

குருவிக்காரன்குளம்,

காட்டுக்குளம்,

தீராம்பாளையம்,

தில்லாம்பட்டி,

பழையூர்,

செங்குளிப்பட்டி,

உடையாம்பட்டி,

திருப்பைஞ்சீலி,

திருவரங்கபட்டி,

பெரமங்கலம்,

சத்திரப்பட்டி,

மாயாண்டிகொட்டம்,

காளவாய்பட்டி,

பூனாம்பாளையம்,

திருவெள்ளறை,

ராசாம்பாளையம்,

சாலக்காடு,

புலிவலம்,

மண்பறை,

சந்தனப்பட்டி,

புதுப்பட்டி,

பழம்புதூர்,

திருத்தலையூர்,

நல்லையம்பட்டி.

மின் தடை நேரம்: நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கல்லக்குடி துணை மின்நிலையம்

கல்லக்குடி,

வடுகர்பேட்டை,

பளிங்காநத்தம்,

மேலரசூர்,

மால்வாய்,

சரடமங்கலம்,

எம்.கண்ணனூர்,

ஓரத்தூர்,

சாத்தப்பாடி,

சிலுவைப்பட்டி,

ஆமரசூர்,

தாப்பாய்,

வரகுப்பை,

சிறுகளப்பூர்,

அழுந்தலைப்பூர்,

கருடமங்கலம்,

வந்தலை கூடலூர்,

சிறுவயலூர்,

காணக்கிளியநல்லூர்,

பெருவளப்பூர்,

வெங்கடாசலபுரம்,

கோவண்டாக்குறிச்சி,

புதூர்பாளையம்,

தங்கசாலை,

திண்ணகுளம்,

வாண்ராப்பாளையம்,

கொள்ளுமேடு,

முள்ளால்,

விநாயகபுரம்,

ஆலம்பாக்கம்,

விரகாலூர்,

ஆலம்பாடி மேட்டூர்,

நத்தம்,

திருமாங்குடி,

டி.கல்விக்குடி,

கே.வி.பேட்டை,

ஆலங்குடிமகாஜனம்,

செம்பரை,

திண்ணியம்,

செங்கரையூர்,

கோமாகுடி,

அரியூர்,

கல்லகம்,

கீழரசூர்

புள்ளம்பாடி.

மின் தடை நேரம்: நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

 

குணசீலம் துணை மின் நிலையம்:

ஏவூர்,

அய்யம்பாளையம்,

ஆமூர்,

குணசீலம்,

வாத்தலை,

மாங்கரைபேட்டை,

நெய்வேலி,

கொடுந்துறை,

மணப் பாளையம்,

நாச்சம்பட்டி,

வீரமணிப்பட்டி,

திண்ணக்கோணம்,

சத்தாம்பூர்.மின் தடை நேரம்: நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தா.பேட்டை துணை மின் நிலையம்

 

தா.பேட்டை,

பிள்ளாதுரை,

மேட்டுப்பாளையம்,

தேவானூர்,

ஆராய்ச்சி,

வளையெடுப்பு,

பைத்தம்பாறை,

மகா தேவி,

ஜம்புமடை,

கரிகாலி,

காருகுடி,

ஆங்கியம்,

ஊரக்கரை,

பெருகனூர்,

கலிங்கப்பட்டி,

வாளசிராமணி,

கஞ்சம்பட்டி,

வெள்ளாளப்பட்டி,

தேவானூர்புதூர்,

மாணிக்கபுரம்,

கோணப்பம்பட்டி,

ஆண்டிப்பட்டி,

முத்துராஜாபாளையம்,

லட்சுமணபுரம்,

பிள்ளாபாளையம்,

கண்ணனூர்,

பேரூர்,

உள்ளுர்,

மங்களம்,

ஜெம்புநாதபுரம்,

திருத்தலையூர்,

ஆதனூர்.

மின் தடை நேரம்: நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது ஏன் மின்வாரியும் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.