அதிமுகவினரை பொது மக்களுக்கு உதவி செய்ய விடுவதில்லை. எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திலேயே, கோவை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி… Read More...