Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ரயில்வே

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள்…

திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளரை கண்டித்து வீரசேகரன் தலைமையில் எஸ் ஆர் எம் யூ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்,இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எஸ் ஆர் எம் யூ கோட்ட பொதுச் செயலாளர் வீரசேகரன் பத்திரிகையாளரிடம் பேசியபோது…
Read More...

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்.ரயில்வே போலீசார் அதிரடி

திருச்சி வந்த  ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 25 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல். மர்ம ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை. மேற்கு வங்காள மாநிலம்  ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு   ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த…
Read More...

திருச்சி ரயிலில் அடிபட்டு இஸ்லாமிய முதியவர் பலி.அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார். இறந்த நபர்…
Read More...

இன்று திருச்சியிலிருந்து தம்பரம் வரை சிறப்பு ரயில். தற்போது முன்பதிவு தொடங்கியது

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என…
Read More...

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு. ரயில்வே கோட்ட மேலாளர்,கூடுதல் கோட்ட மேலாளர் திறந்து வைத்தனர். திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு…
Read More...

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார். திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில்…
Read More...

திருச்சி ரயிலில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய…

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத்…
Read More...

திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி.

திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி. யார் அவர் ? என ரெயில்வே போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாள…
Read More...

திருச்சி:ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…

ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு .யார் அவர் ? திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை . திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற…
Read More...

திருச்சி வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

திருச்சி மாவட்டத்தின் வழியாக பல ஊர்களுக்கு ரயில் சேவையை தென்னக ரயில்வே வழங்கி வருகிறது. தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிகள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்,…
Read More...