Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .

திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு . திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (வயது 27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர்…
Read More...

திருச்சியில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.

திருச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு. குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து வந்த 3 பேர் கைது. திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா…
Read More...

பஸ் எங்கே செல்கிறது என கேட்டது குற்றமா ? ஓடும் பஸ்ஸில் முதியவரை அடித்தே கொன்ற கொத்தனார்.

சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து…
Read More...

மணப்பாறை அருகே சோகம் : கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தண்ணீர் தேடி வந்த நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்ததில், இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற இரண்டு காட்டெருமைகள் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.…
Read More...

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பறித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் அருகே அருகே வீடுகள் நிறைந்த பகுதியில் 1 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்…

திருச்சி பெரிய செட்டித் தெருவில் நேற்று பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய்…
Read More...

மகளைக் கொன்று ஜாமில் வெளிவந்தவரை வெட்டிக்கொன்ற தந்தை

தஞ்​சாவூர் மாவட்​டம் பாப​நாசம் வட்​டம் பிராந்​தையைச் சேர்ந்​தவர் மு.புண்​ணிய மூர்த்தி. இவரது மகள் காவியா (வயது 26). ஆலங்​குடி அரசு ஆதி​தி​ரா​விடர் நல தொடக்​கப் பள்​ளி​யில் தற்​காலிக ஆசிரிய​ராக பணி​யாற்றி வந்​தார். இவரும், மேல களக்​குடியைச்…
Read More...

12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்

ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது பள்ளி சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன். ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அஸ்வின் ராஜ் (வயது 22) என்ற வாலிபரை போலீசார்…
Read More...

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி…
Read More...