Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

டி20 இந்திய அணிக்கு பும்ராவை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நெஹ்ரா.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். துணை…
Read More...

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 தொடர்.ஜொலிக்கும் இந்திய வீராங்கனைகள்.

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ்…
Read More...

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்தநாள். மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் வாழ்த்து.

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 300-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டெல்லியில் விவசாயிகள் போராட்டம், இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி உள்ளிட்டவை குறித்து…
Read More...

கேப்டனாக கோலி விளையாடிய கடைசி டி20 போட்டியில் நமிபியாவை எளிதாக வென்றது இந்தியா.

டி 20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா- நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நமிபிய அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின்…
Read More...

ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன்’

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து…
Read More...

POSOCO நிறுவனத்துடன் திருச்சி என்ஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), ஒரு இந்திய அரசு நிறுவனமானது, அறிவைப் பகிர்வதற்கும், பரஸ்பரம் திறனை வளர்ப்பதற்கும் கல்வியாளர்களுடன் நீண்டகால ஒத்துழைப்பிற்கு அர்ப்பணித்துள்ளது. இது சம்பந்தமாக, POSOCO ஆல் இயக்கப்பட்டு…
Read More...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அடாத…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இருபத்தி எட்டாம் நாளான இன்று மரத்திலும், வீட்டு சுற்றுச்சுவர்களிலும்…
Read More...

டி20 உலகக் கோப்பை. ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற இந்திய ரசிகர்கள் வேண்டுதல்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தை கிரிக்கெட் உலகமே ஆவலுடன் உற்று நோக்குகிறது. ஏனெனில் இந்த ஆட்டத்தின்…
Read More...

அரசு மருத்துவமனையில் தீ விபத்து. 10 பேர் உயிரிழப்பு. விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.ஐசியு  வார்டே இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில்…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையிலான 26வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மோடிக்கு பேப்பர் ராக்கெட் விடும் வினோத…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோரிக்கைகள் மனுவை பிரதமர் மோடிக்கு ராக்கெட் விடும் நூதன உண்ணாவிரதம்.மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர…
Read More...