Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

பாஜக எம்பி சென்ற கார் மீது விவசாயிகள் தாக்குதல்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி…
Read More...

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர்…
Read More...

டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புஸ்வானம் விடும் நூதன உண்ணாவிரதப் போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் புஷ்வானமானதால் புஷ்வானம் விடும் நூதன உண்ணாவிரதம் (05.11.2021 இன்று 25ம் நாள்) நடைபெற்றது.மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய…
Read More...

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம்…
Read More...

நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறக்கவில்லை. குடும்ப டாக்டர் பரபரப்பு பேட்டி.

நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில்…
Read More...

இந்தியாவில் 15% கூடுதலாக பரவக்கூடிய உருமாறிய கொரானா வைரஸ்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக…
Read More...

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நேரில் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி.ரஜினிகாந்த் ட்விட்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…
Read More...

ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4.…

இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு பின் வெற்றிவாகை சூடி உள்ளது. ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி…
Read More...

அரிசி பொரி சாப்பிட்டதால் 3 பெண் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சஹார் பகுதியில் மிர்சா இனயதுல்லாபூர் பட்டி கிராமத்தில் நவீன் குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 8), விதி (வயது 6) மற்றும் பிகு (வயது 4) ஆவர். இந்த நிலையில்,…
Read More...