Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

12வது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி. அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்று கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்துடன்…
Read More...

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.…
Read More...

ஐபிஎல் 2022 ம் ஆண்டு சீஸனில் ஆட அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம்.

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு…
Read More...

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் சிறப்பான…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 18-11-21 முதல் 21-11-21 வரை நடைபெற்ற மாநில அளவிளான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட குத்துசண்டை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றம் அமைப்பு மற்றும் ஹோப் டிரஸ்ட் சார்பில் பாராட்டு மற்றும்…
Read More...

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஸ்டேட்…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட். போட்டியில் முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக இடம் பெறுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட்…
Read More...

கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஷாருக்கான்.ரசித்துப் பார்த்த தோனி. டுவிட்டரில் வைரல் ஆகி வரும் படம்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது.இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி…
Read More...

சையது முஷ்தாக் அலி கோப்பையை மூன்றாவது முறையாக வென்று தமிழக அணி சாதனை.

டி 20 சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151…
Read More...

சையது முஷ்டாக் அலி டி20. தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி,

13ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் தமிழ்நாடு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற…
Read More...