Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வருங்கால முதலமைச்சர் என கோஷமிட்டு திரிஷா ரசிகர் உற்சாகம் ரசிகர் மன்றம் துவக்கம் ..

0

'- Advertisement -

திருச்சியில் வருங்கால முதலமைச்சர் என கோஷமிட்டு திரிஷா ரசிகர்கள் உற்சாகம்  ரசிகர் மன்றம் துவக்கம் ..

Ad banner

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் இன்று திருச்சி மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது

இதன் மூலமாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்..

 

குறிப்பாக பெண்களுக்கு கறவை மாடு வழங்கும் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி மொத்தம் 14 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

 

மேலும் திரிஷா நற்பணி மன்றம் யாருடைய தூண்டுதல் பெயரில் நாங்கள் ஆரம்பிக்கவில்லை. நடிகை திரிஷாவை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அவர் எங்களுடைய அக்கா அதன் பேரில் தற்போது நற்பணி மன்றம் ஆரம்பித்துள்ளோம் .. இதன் மூலமாக சமூக சேவை செய்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்க உள்ளோம் தெரிவித்துள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.