Browsing Category
போலிஸ்
சுப்பிரமணியபுரம் அருகே சைக்கிளில் சாலையை கடக்கும் போது பஸ் மோதி ஒருவர் பலி.
திருச்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழப்பு
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவர் க.முருகேசன் (வயது 59). இவர் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திருச்சி ரயிலில் அடிபட்டு இஸ்லாமிய முதியவர் பலி.அடையாளம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
திருச்சி : நேற்று திங்கள்கிழமை (27.04.2026) மாலை 3 மணிக்கு முன்பாக திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.
இறந்த நபர்…
Read More...
Read More...
திருச்சி :வாட்ஸ் அப் குருப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட எஸ்எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்
திருச்சியில் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்ட போலீஸ் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் தஞ்சாவூரை சேர்ந்த செந்தாமரை கண்ணன் (வயது 56).
சட்டமன்ற…
Read More...
Read More...
காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல்…
Read More...
Read More...
திருச்சி வையம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் 6 இருசக்கர வாகனங்களுடன் கைது.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது - 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் கைது.குண்டர்…
திருச்சி திருவெறும்பூர் மற்றும் காட்டுப்புத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் கைது
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.
திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு…
Read More...
Read More...
திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .
திருச்சி : மதுவுக்கு அடிமையான ஆத்மா குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (வயது 27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர்…
Read More...
Read More...
திருச்சியில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.
திருச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தோஷம் இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு.
குடுகுடுப்புக்காரன் வேடம் அணிந்து வந்த 3 பேர் கைது.
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா…
Read More...
Read More...
பஸ் எங்கே செல்கிறது என கேட்டது குற்றமா ? ஓடும் பஸ்ஸில் முதியவரை அடித்தே கொன்ற கொத்தனார்.
சென்னையில் ஓடும் பஸ்சில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றபோது தான் கொத்தனாராக வேலை செய்து வரும் இளைஞர் முதியவரை அடித்து…
Read More...
Read More...
மணப்பாறை அருகே சோகம் : கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தண்ணீர் தேடி வந்த நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் விழுந்ததில், இரண்டு காட்டெருமைகள் உயிரிழந்தன.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மற்ற இரண்டு காட்டெருமைகள் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டன.…
Read More...
Read More...