Browsing Category
போலிஸ்
துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் தற்கொலை.
துறையூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை..
திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71). இவரது மனைவி கண்ணம்மாள்.
இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு… Read More...
உதயநிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விதிகளை மீறியதா தமிழக காவல்துறை

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, உதயநிதி ஸ்டாலினை சென்னை மற்றும் தஞ்சை போலீசார் கைது செய்ய முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 9… Read More...
பிரபல தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி மீது பெண் செய்தி வாசிப்பாளர் பாலியல் புகார் (பணம் பெறும்…
பெண் செய்தி வாசிப்பாளருக்கு வேலை தருவதாக கூறி 3 மணி நேரம் அறையில் அடைத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.… Read More...
திருச்சியில் இன்று 2 கார்கள் தீவைத்து எரிப்பு . 4 பேர் கொண்ட கஞ்சா வியாபாரிகளின் அட்டகாசம்..
கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் : திருச்சியில் நள்ளிரவில் 2 கார்கள் தீவைத்து எரித்த 4 பேர் கொண்ட கஞ்சா வியாபாரிகள் அட்டகாசம்...
திருச்சி கிராபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கார்களை… Read More...
எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட முன்னாள் அமைச்சர்…
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு… Read More...
பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி என்ஐடியில் ஐ ஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று… Read More...
மாயமான இளம் பெண்,கஞ்சா புகையிலை விற்ற நபர்கள்,அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் என திருச்சியில்…
திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள் ....
எடமலைப்பட்டி புதூர் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவன் மாயம்
திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ் (வயது 14) இவர்… Read More...
ஆபாசத் தூண்டல் மூலம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக…
சமூக வலைத்தளங்களில் ஆபாசத் தூண்டல் மூலம் இளைஞர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சீரழித்து, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர்… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .
திருச்சி அரியமங்கலத்தில் வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது .
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (வயது 19) இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல… Read More...
திருச்சி பொன் நகர்,கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகளில் ஒரே இரவில் பல கடைகளில் தொடர் திருட்டு
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள… Read More...