இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி பாஸ்போர்ட் அலுவல பெண் ஊழியரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.
திருச்சி, கேகே நகா் அருகேயுள்ள கக்கன் காலனியைச் சோந்தவா் நடராஜன் மனைவி ஷீபா (வயது 32).
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி மன்னாா்புரம் பகுதி உணவகத்துக்கு மகனுடன் சென்றுவிட்டு… Read More...