ஐ.பி.சி இனி பி.என்.எஸ் என ஜூன் 1 முதல் மாற்றம். திருச்சியில் 4 இடங்களில் காவலர்களுக்கு பயிற்சி.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. மேலும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டும் 175 விதிகள் மாற்றப்பட்டும் உள்ளன.… Read More...