திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடில் உள்ள சிட்டி பிளாசாவில் செயல்பட்டு வருகிறது பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனம்.இதன் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது
நமது பிஸ்மியில் வருடத்தில் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான். மேலும் பொது மக்களின் வசதிக்காக அனைத்துப் பொருட்களுக்கும் பைனான்ஸ் வசதியும் செய்து தரப்படுகிறது .
இந்த ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆபரும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன்படி ரூ.15,500-க்கு 15 பொருட்கள் வழங்கப்படும். மேலும் எல்இடி டிவிகள் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காத விலையில் மாபெரும் அதிரடி தள்ளுபடி விலையில் நாம் விற்பனை செய்து வருகிறோம். ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கம்பெனி ஏசிகளும் வேறு எங்கும் கிடைக்காத விலைக்குத் தருகிறோம். (தற்போது விலை ஏறி வரும் நிலையிலும் பழைய விலையில் விற்பனை செய்து வருகிறோம், )
மேலும் இங்கு சோபா செட், டைனிங் டேபிள்,குக்கர், குஷன் சேர்,ஃபேன் ஏர் கூலர் ஆகியவையும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் காம்போ ஆபரும் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் இந்த ஆஃபரை பயன்படுத்தி தங்களது இல்லங்களில் புதிய எலக்ட்ரானிக் பொருட்களை (கட்டாய இலவச பொருட்களுடன்) வாங்கி பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடுங்கள் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ..
T – தமிழகத்தில்
V – வேறு எங்கும்
K – கிடைக்காத விலையில்
எலக்ட்ரானிக் பொருட்களை தந்து வருகிறார் திருச்சி பிஸ்மி எலெக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன்

