Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மாநகர போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர். ஆணையர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு, பணியில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 4…
Read More...

திருவெறும்பூர் நவல்பட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.ப.குமார் உறுதி.

நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் பகுமார் தீவிர பிரசாரம் திருச்சி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்…
Read More...

விதியை மீறிய ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.பா. கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம் ?

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற வெள்ளிக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் நேற்று…
Read More...

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதியில் மனுத்தாக்கல்.

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரம். 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான…
Read More...

திருச்சியில் நாய்களின் அட்டகாசம். பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள். நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ?…

அதிகரித்து வரும் தெரு நாய்களின் அட்டகாசத்தால் பாதிப்புக்குள்ளாகும் சிறார்கள்... நடவடிக்கை எடுக்குமா நீதித்துறை ? பெருகி வரும் தெருநாய்கள், அவற்றின் அட்டகாசங்களால், வாகன ஓட்டிகள், சிறார்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்து…
Read More...

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜன் மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில்,
Read More...

திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப. குமார் மனு தாக்கல் செய்தார்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார். வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான ப.குமார்,…
Read More...

மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி மனு தாக்கல் செய்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மு. பரஞ்ஜோதி  மனு தாக்கல் செய்தார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறைப்படி உறுதிப்பத்திரம்…
Read More...

திருச்சியில் சிலம்பம் கட்டணமின்றி கற்றவர்கள். 24 பதக்கங்களை அள்ளினர்.

சென்னையில் நடைபெற்ற 8வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சியை சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 12 தங்கம் 3 வெள்ளி 9 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். சிலம்ப போட்டியானது 6 பிரிவுகளில் நடைபெற்றது.…
Read More...

மநீம திருவெறும்பூர் வேட்பாளர் முருகானந்தம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

மக்கள் நீதி மய்யம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொறியாளர் எம்.முருகானந்தம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார். தனது சொந்தபகுதியான கணேசபுரம், கீழ குமரேசபுரம் மற்றும் மேல குமரேசபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக…
Read More...