திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார். வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான ப.குமார், கழக தொண்டர்கள் அல்போன்ஸ், லியாகத் அலி ஆகியோருடன், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் அவர்களிடம் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.