மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மு. பரஞ்ஜோதி மனு தாக்கல் செய்தார்.
திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறைப்படி உறுதிப்பத்திரம் வாசித்து பின் மனு தாக்கல் செய்தார்.
அருகில் கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்.