Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி திமுக அலுவலகம் மூடல். இனிகோ இருதயராஜ் க்கு முதல் அடி.

திருச்சியில் திமுக தேர்தல் அலுவலகம் மூடல். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ் நேற்று திருச்சி மரக்கடை அருகே கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை திறந்தார். முறைப்படி…
Read More...

மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர்( கதிரவன்) அறிமுக கூட்டம் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மண்ணச்சநல்லூர் திமுக செயல்வீரர்கள், வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசும்போது இனிவரும் காலங்களில் திமுக ஆட்சி…
Read More...

திருச்சி ரஜினி மாவட்ட செயலாளர் முதல்வர் முன்னிலையில் 500 நபர்களுடன் அதிமுகவில் இணைந்தார். பரஞ்ஜோதி…

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் R.விஸ்வநாதன் அவர்களின் மருமகன், திருச்சி ரஜினி மன்ற, மாநகர் மாவட்ட செயலாளர், R.ரவிசங்கர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எடப்பாடியார் அவர்களை சந்தித்து,அனைத்திந்திய அண்ணா…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.குமார் தீவிர பிரச்சாரம்.

திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம். திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று திருவெறும்பூர் 64 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ப.குமார் வாக்கு…
Read More...

கொரோனா அதிகரிப்பு: மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த பாதிப்பு வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்றை வேரறுக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும்…
Read More...

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா. பொதுமக்கள் அச்சம்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் நுழைந்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. ஆனாலும் தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு…
Read More...

கொரோனா தொற்று அதிகரிப்பு ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு. மீறினால் மூடப்படும்.

கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதுதவிர, மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தின் மும்பை நகரில் நேற்று ஒரே நாளில் 1,712…
Read More...

சமயபுரம் பூச்சொரிதல். ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் அனுப்பப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் அதிகாரிகள், அறங்காவலர்கள், ஊழியர்கள்; எடுத்து சென்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…
Read More...

முசிறியில் தமிழக முதல்வருக்கு மு.பரஞ்சோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த காலை சேலத்தில் இருந்து கிளம்பி நாமக்கல் வழியாக முசிறி தாண்டி செல்லும் வழியில் முசிறி பாலத்தில் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லூர் வேட்பாளருமான மு. பரஞ்ஜோதி தலைமையில்…
Read More...

திருவெறும்பூரில் மக்கள் நீதி மய்யத்தினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான எம்.முருகானந்தத்தின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்ய கட்சியின் நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருடன்…
Read More...