Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரஜினி மாவட்ட செயலாளர் முதல்வர் முன்னிலையில் 500 நபர்களுடன் அதிமுகவில் இணைந்தார். பரஞ்ஜோதி ஏற்பாடு :

0

'- Advertisement -

Ad banner

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் R.விஸ்வநாதன் அவர்களின் மருமகன், திருச்சி ரஜினி மன்ற, மாநகர் மாவட்ட செயலாளர், R.ரவிசங்கர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எடப்பாடியார் அவர்களை சந்தித்து,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 500 பேருடன் தன்னை இணைத்துக் கொண்டார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர்,முன்னாள் அமைச்சர்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,மு.பரஞ்ஜோதி MA.,BL அவர்கள் உடன் இருந்தார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.