Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் லோக் தந்திரிக் ஜனதாதள மாநில தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு.

திருச்சியில் இன்று லோக் தந்ரிக் ஜனதா தளம் மாநிலத் தலைவர் ராஜகோபால் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளம், திமுக தலைமையில் அமைந்துள்ள…
Read More...

திருச்சியில் போலி மினரல் வாட்டர் நிறுவனம் . அதிகாரிகள் நடவடிக்கை

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர்) என்ற பெயரில் திருச்சியில் செயல்பட்ட போலி நிறுவனம் கண்டுபிடிப்பு. பாட்டில்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் போலியாக செயல்பட்ட…
Read More...

அண்ணாத்தேக்கு வில்லனாகிறார் ஜெகபதி பாபு ….

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த பட வேலைகள் சென்னையில் மீண்டும் தொடங்கி உள்ளன. படப்பிடிப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்கவும், படக்குழுவினர் வெளியாட்களை சந்திக்கவும் தடை விதித்துள்ளனர். ரஜினிகாந்த் 30…
Read More...

மண்ணச்சநல்லூர் ஊராட்சிகளில் மு. பரஞ்ஜோதி தீவிர ஓட்டு வேட்டை

*திருப்பட்டூர், சனமங்களம், சீதேவிமங்களம்* ஆகிய ஊராட்சிகளில் நமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் *மு.பரஞ்ஜோதி.MA.BL* அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 18.03.2021

இன்றைய ராசிப்பலன் - 18.03.2021 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 18-03-2021,

இன்றைய பஞ்சாங்கம் 18-03-2021, பங்குனி 05, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 02.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பரணி நட்சத்திரம் பகல் 10.34 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 10.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.…
Read More...

மண்ணச்சநல்லூர் அதிமுக தேர்தல் அலுவலகம் மு. பரஞ்சோதி திறந்து வைத்தார்.

திருச்சி மண்ணச்சநல்லுாரில் அதிமுக கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மண்ணச்சநல்லுார் புதுச்செட்டி தெருவில் அமைக்கப்பட்டு உள்ள கட்சி அலுவலகத்தை திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லுார் தொகுதி வேட்பாளருமான மு.பரஞ்சோதி…
Read More...

திருவெறும்பூர் தொகுதி மநீம வேட்பாளர் முருகானந்தம் இன்று மனுதாக்கல் செய்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் M.முருகானந்தம் இன்று மதியம் 2 மணியளவில் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் உறுதிமொழி வாசித்து மனுத்தாக்கல் செய்தார். வேட்பாளர் முருகானந்த்துடன்…
Read More...

திருச்சியில் தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்கம். எமிலி ரிச்சர்ட் திறந்துவைத்தார்.

திருச்சி காஜாமலை ரிச்சர்டு வளாகத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் நலவாழ்வு இயக்க அலுவலகம் திறப்பு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. அலுவலகத்தை இயக்க கௌரவ தலைவர் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள்…
Read More...

அமமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் சாருபாலா, மேற்கில் SDPI ஹஸ்ஸன் இமாம் இன்று மனு தாக்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். திருவனை கோவில் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்…
Read More...