திருச்சி திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் M.முருகானந்தம்
இன்று மதியம் 2 மணியளவில் திருவெறும்பூர் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் உறுதிமொழி வாசித்து மனுத்தாக்கல் செய்தார்.
வேட்பாளர் முருகானந்த்துடன் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுவாமிநாதன் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
முருகானந்தம் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது தாரை தப்பட்டை உடன் சர வெடிகள் வைத்து இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர்.