*திருப்பட்டூர், சனமங்களம், சீதேவிமங்களம்*
ஆகிய ஊராட்சிகளில் நமது மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் *மு.பரஞ்ஜோதி.MA.BL*
அவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.