Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

தடகள வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு . தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதியில் நடைபெற்ற தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடம் பெற்று வெள்ளிப்…
Read More...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.நேற்ற நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற…
Read More...

டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இன்று நடந்த முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன்- பப்புவா…
Read More...

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் சவுரவ் கங்குலி நம்பிக்கை.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் அதிகமான நிலையில், ஐ.பி.எல்.போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீதம் இருந்த போட்டிகளை பி.சி.சி.ஐ. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதில் சென்னை…
Read More...

தஞ்சையில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய விளையாட்டு வீரர்,…

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களிடையேயான தடகள விளையாட்டு போட்டி கடந்த 9 மற்றும் 10 ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள…
Read More...

ஆக்கி வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கே.என். நேரு…

தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 ஹாக்கி வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களைதிருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற…
Read More...

மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி…
Read More...

14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை இரவு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. புள்ளி…
Read More...

டி.20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டங்களில் இந்தியா அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியவுடன் விளையாட…

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன . இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) வெளியிட்டுள்ளது .…
Read More...

உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்…

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான அவேஷ் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக…
Read More...