ஆக்கி வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
ஆக்கி வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 ஹாக்கி வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகர்,ஹாக்கி அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.