Browsing Category
தமிழ்நாடு
திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ,10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…
Read More...
Read More...
திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” –
திருச்சி மொரைஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய "மொரைஸ் கார்னிவல்" - பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் .
திருச்சி மொரைஸ் சிட்
டியில் ஆகஸ்ட் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு…
Read More...
திருச்சி மொரைஸ் சிட்
டியில் ஆகஸ்ட் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு… Read More...
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின்…
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மூவர்ண தேசியக் கொடி பேரணி இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே. ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, திருச்சி தெப்பக்குளம்…
Read More...
Read More...
மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் லாட்டரி அதிபர் மகனும்…
மதுரை டாக்டர் குருசங்கர் நடத்தி வரும் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் .
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்ட…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக…
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக வரவேற்பு
மேகதாது அணை கட்டக்கூடாது... விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன…
Read More...
Read More...
திருச்சி பஸ் ஸ்டாண்ட், சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் , முதியவர் உடல்கள் மற்றும் தவறி விழுந்த…
1.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு ..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக்…
Read More...
Read More...
திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .
திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில்…
Read More...
இந்நிலையில்… Read More...
திருச்சி :குடியால் கடன். கூலி தொழிலாளி தற்கொலை .
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை .
திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர்…
Read More...
Read More...
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு ..
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது… Read More...
திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச…
திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்...நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச… Read More...