Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக வரவேற்பு

0

'- Advertisement -

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்குதிருச்சி மாநகர், மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் உற்சாக உற்சாக வரவேற்பு

Ad banner

மேகதாது அணை கட்டக்கூடாது… விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சேலத்திலிருந்து திருச்சி வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி பால்பண்ணை அருகில் பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைப்பு செயலாளர் ரத்தினவேல் மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் அரவிந்தன்,டி ஆர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த வரவேற்பு நிகழ்வில் நிர்வாகிகள் ஐயப்பன் ஜாக்குலின் ,, வெல்லமண்டி சண்முகம்,வழக்கறிஞர்கள் வனிதா,ஜெயஸ்ரீ, மலர்விழி வர்த்தக பிரிவு பாலக்கரை சக்திவேல்,மார்க்கெட் தங்கராஜ், மாமன்ற உறுப்பினர் கோ.கு. அம்பிகாபதி தென்னூர் அப்பாகுட்டி, பாலசுப்பிரமணி,கலை பிரிவு தினேஷ், பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, வசந்தம் செல்வமணி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பிஎம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி,திருநாவுக்கரசு,சிந்தாமணி மகாதேவன்,கிராப்பட்டி கமலஹாசன், கல்லுக்குழி சுந்தர் சிங்,முத்துக்குமார், செல்லப்பா, உறந்தை முத்தையா, குமார், மோகன், எடத்தெரு பாபு, ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் ரமேஷ்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், மேலும் நிர்வாகிகள் ஜோசப் செபா, ஜெயகுமார், ராஜாளி சேகர், எம்.ஜெ.பி.வெஸ்லி, செல்லப்பா, புத்தூர் பாலு, ஈஸ்வரன், பொம்மாச்சி பாலமுத்து, ரபீக், ஜெயராஜ், டைமன் தாமே தரன், அரவானூர் பன்னீர்செல்வம், என்ஜினியர் ரமேஷ்,எஸ் எம் டி மணிகண்டன் ஒத்தக்கடை மகேந்திரன்,வண்ணாரப்பேட்டை ராஜன்,இளநீர் ராஜேந்திரன், உறையூர் சந்திரசேகர்,ஜெயந்தி சிவா ரபீக் ,வெல்லமண்டி கன்னியப்பன்,ரமணி லால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.