Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 22 கிலோ குட்காவை பறிமுதல் செய்த இரும்பு பாதை போலீசார்

0

'- Advertisement -

திருச்சி இரும்பு பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா அவர்களின் உத்தரவின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை 06/10/26 ம் தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக     காவலர் காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம்,ராஜ்குமார் ஆகியோர் சகிதம் விழுப்புரம் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சி வரை, நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வண்டியில்

Ad banner

( திருச்சி நடைமேடை எண் 4 ல் 9.20 மணி அளவில்)

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில் இருக்கைக்குக் அடியில் கேட்பாரற்று கிடந்த 1 சாக்கு பையை, சோதனை செய்ததில் 22 கிலோ குட்கா இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.